வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றால் இவ்வளவு ஆபத்தா?

உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை உட்கொள்கிறார்கள்.

Pixabay

எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மையல்ல மாறாக பக்க விளைவுகள் ஏற்படுத்தும்.

எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது.

எலுமிச்சை ஜூஸ் உட்கொண்ட பிறகு பல் துலக்கும் வழக்கத்தையோ, வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையோ பின்பற்றலாம்.

சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியை தூண்டும். எலுமிச்சை அடிக்கடி தலைவலியை உண்டாக்கும்.

இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.

தினமும் இரண்டு எலுமிச்சை பழங்கள் பயன்படுத்தி, ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உட்கொள்ளலாம்.