இந்த பிரச்சனை உள்ள ஆட்கள் பப்பாளி சாப்பிட கூடாதாம்!

பப்பாளி பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய பழம்.

Pixabay

பப்பாளி அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் பழம் என்பதால் மக்கள் எப்போதும் இதை வாங்கி சாப்பிடலாம்.

பப்பாளி நன்மை அளித்தாலும் ஒரு சிலர் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது..? என்பதை பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு பப்பாளி நல்லதல்ல.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளி பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

Pixabay

லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடக் கூடாது.

Pixabay

சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

Pixabay

குறைந்த இரத்த சர்க்கரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி நல்லதல்ல.