தூக்கி வீசப்படும் பப்பாளி விதைகளில் இவ்வளவு இருக்கா?
பப்பாளி விதைகள் கருப்பு மற்றும் பளபளப்பாக, ஈரமான மற்றும் மெலிதாக இருக்கும்.
Pexels
பப்பாளி விதைகள் டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளை திறம்பட குணப்படுத்துகின்றன.
பப்பாளி விதைகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். இவை உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கவும், நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒலிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
பப்பாளி விதையில் உள்ள பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள். பல்வேறு வகையான புற்றுநோய்களிலிருந்து உடலைத் தடுப்பதாக அறியப்படுகின்றன.
பப்பாளி விதைகள் சிறுநீரகங்கள் சீராக இயங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
Pexels
பப்பாளி விதைகளில் உள்ள ஃபீனாலிக் கலவைகள் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
Pexels
பப்பாளி விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை உங்கள் உடலை பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கின்றன.
Pexels