நாட்டு சர்க்கரை தேநீரின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
நாட்டு சர்க்கரை தேநீரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. நாட்டு சர்க்கரை டீ குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
Various source