காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
பழைய சோறு என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு உணவு முறையாகும். பலரும் பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், சோம்பல் தரும் என நினைக்கிறார்கள். பழைய சோறு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
Various Source