இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
பலருக்கு நூடுல்ஸ் பிடிக்கும். நூடுல்ஸை மிதமாக உட்கொள்வதால், உடல்நல பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக உள்ளது. அடிக்கடி உட்கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால்தான் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
Various source