விதவிதமான சட்னிகளும் அதில் உள்ள நன்மைகளும்!
காலை, இரவு நேரங்களில் அதிகமானோர் விரும்பி உண்ணுவது இட்லி, தோசை போன்ற டிபன் வகைகள்தான். இட்லி, தோசைக்கு விதவிதமான சட்னிகள் செய்து சாப்பிடுவது ருசியை அளிப்பது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். ஆரோக்கியம் தரும் சட்னிகள் குறித்து பார்ப்போம்.
Various Source