உடலுக்கு அவசியமான விட்டமின் சத்துக்களில் ஒன்று விட்டமின் பி. பலருக்கு உடலில் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்து விட்டமின் பி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த விட்டமின் பி சத்தில் 6 வகைகள் உள்ளன. அவை என்னென்ன அவற்றின் பயன் என்ன என தெரிந்து கொள்வோம்.
Various Source