வயிற்றில் உள்ள அசுத்தங்களை நீங்கும் 5 பழங்கள்!
உடல்நலனில் வயிறு பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பலருக்கு செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் போன்றவற்றால் வயிற்றில் பிரச்சினைகள் எழுகிறது. சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்
Pixabay