பளபள சருமத்திற்கு தவிர்க்க கூடாத இந்த 11 பழங்கள்!

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சருமம் உள்ளிருந்து பிரகாசத்தை அடைய உதவுகிறது.

Pexels

முகப்பரு, பருக்கள் மற்றும் மெல்லிய சுருக்கங்களைத் தடுப்பது முதல் சருமத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது வரை அனைத்தையும் பழங்கள் செய்கிறது.

அப்படி சருமத்தை பளபளப்பாக்க நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 11 பழங்களின் பட்டியல் இதோ...

1. பப்பாளி பழம்

Pexels

2. ஆரஞ்ச் பழம்

Pexels

3. பட்டர் பழம் அல்லது அவகேடோ

Pexels

4. எலுமிச்சை பழம்

Pexels

5. ஆப்பிள்

Pexels

6. மாதுளை

Pexels

7. வெள்ளரி

Pexels

8. தர்பூசணி

Pexels

9. மாம்பழம்

Pexels

10. நெல்லிக்காய்

Pexels

11. கிவி பழம்

Pexels