வாடகைத்தாயான சமந்தா! எப்படி இருக்கு ‘யசோதா’ படம்?

சமந்தா நடித்து வெளியாகியுள்ள ‘யசோதா’ படம் குறித்த Short விமர்சனம்!

Twitter

சமந்தா நடித்து ஹரீஷ் நாராயணன் – ஹரி சங்கர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘யசோதா’

தனது தங்கைக்கு முக்கியமான ஆபரேசன் செய்ய பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் சமந்தா.

அப்போது வாடகைத் தாயாக மாறினால் நிறைய பணம் கிடைக்கும் என அவரிடம் சிலர் டீல் பேச அதற்கு அவரும் ஒப்புக் கொள்கிறார்.

வாடகைத்தாயாக இருக்கும் பெண்கள் தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்து பராமரிக்கப்படுகிறார்கள். சமந்தாவும் அங்கு செல்கிறார்.

அங்கு மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கிறது. இந்த வாடகைத்தாய் முறை மூலமாக தவறாக ஏதோ நடப்பதாக சமந்தா உணர்கிறார்.

Twitter

அந்த மர்மம் என்ன என்பதை சமந்தா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது சுவாரஸ்யமான முழு படம்

Twitter

சமந்தா, வரலட்சுமி, உன்னி முகுந்தன் என பெண் கேரக்டர்கள் எல்லாரும் அவரவர் நடிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

Twitter

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் தவிர மற்ற இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ளது.

மருத்துவ துறையில் நடைபெறும் மோசடி, குற்ற செயல்களை மையப்படுத்தி கதையை கொண்டு சென்றுள்ள விதம் வரவேற்பை பெற்றுள்ளது.