வெந்து தணிந்தது காடு - விமர்சனம்

எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு?

சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு

தென் தமிழக கிராமத்தில் பிறந்த முத்துவீரன் பாம்பே தாதாவாக மாறுவதுதான் கதை

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிம்புவின் நடிப்பு. அம்மாஞ்சி கிராமத்து இளைஞனாக தனது உடல் மொழியால் பார்க்கும் எல்லாரையும் “நம்ம சிம்புவா இது?” என்று வியக்கும் வண்ணம் செய்துள்ளார்.

ஏ.ஆர்,ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் பூஸ்ட் ஏற்றுவதாய் உள்ளன.

ஜெயமோகனின் வசனம் படத்திற்கு பெரும் பலம்.

கௌதம் மேனன் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார்.

படம் 3 மணி நேரம் ஓடுவது சற்று அயற்சியை தருகிறது.