மாஸ் காட்டும் தளபதி! கலக்கும் வாரிசு ஸ்டில்ஸ்!

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

Webdunia

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதை தொடர்ந்து படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சில எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.