கல்யாண வயசுதான் வந்துருச்சுடி; தமன்னா வீட்டில் பிரஷர்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் தமன்னா.

Instagram

சினிமாவில் தனது அந்தஸ்தை உயர்ந்த உள்ள தமன்னா கடந்த 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார்.

தற்போது தமன்னாவுக்கு 32 வயது ஆகிறது. எனவே இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர்.

விரைவில் தமன்னாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

தமன்னா இது குறித்து பேசியதாவது, எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுகின்றனர்.

எனக்கு திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசையும் உள்ளது.

ஆனால் நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

நடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். எனவே திருமணத்திற்கு இன்னும் நாளாகும் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.