டெல்லி பறந்த சூரரைப் போற்று டீம் - தேசிய விருது 2022!

68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (செப் 30) டெல்லியில் நடைபெறுகிறது

Twitter

முதன்முறையாக சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வெல்கிறார் சூர்யா

Twitter

சூர்யா ஹீரோவாக நடித்த சூரரைப் போற்று திரைப்படம் 2020ல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது

Twitter

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது

Twitter

நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன

Twitter

சிறந்த பேக்கிரவுண் இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா இருவரும் விருது பெறுகின்றனர்

Twitter

மேலும், சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேர்வாகியுள்ளது. இதனையடுத்து சூரரைப் போற்று படக்குழு டெல்லி சென்றுள்ளது

Twitter

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் இப்போது இந்தியில் அக்சய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது

Twitter