புன்னகை அரசிக்கு 41 வயசாச்சாம்... HBD Sneha!!

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார்.

Instagram - Sneha

சினேகா தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Instagram - Sneha

2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Instagram - Sneha

மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் .

Instagram - Sneha

தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார்.

Instagram - Sneha

பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

Instagram - Sneha

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார்.

Instagram - Sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

Instagram - Sneha

தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களிலும், வெள்ளித்திரையில் குணச்சித்ர வேடங்களிலும் கலக்கி வருகிறார்.

Instagram - Sneha

இன்று இவர் தனது 41 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களின் வாழ்த்து மழை இவருக்கு குவிந்து வருகிறது.

Instagram - Sneha