அதிரடி விலை குறைப்பில் ரெட்மி! எவ்வளவு தெரியுமா?

ஜியோமி நிறுவன தயாரிப்பான ரெட்மி நோட் 11 மாடல்கள் அதிரடி விலைக்குறைப்பில்..!

Redmi

6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

4GB LPDDR4X ரேம், 64GB மெமரி / 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி

ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13

50MP பிரைமரி கேமரா, 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்பி கேமரா,

3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)

Redmi

5000mAh பேட்டரி, 33W ப்ரோ பாஸ்ட் சார்ஜிங்

Redmi

ரெட்மி நோட் 11 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 12,999

Redmi

ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 13,499, (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 14,999

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 500 மற்றும் மீத வேரியண்ட்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது.