வீட்டு வாடகைக்கு கூட பணம் இல்ல? ராஷ்மிகாவுக்கு நடந்த சோகம்!

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா வாழ்வில் நடந்த சோக சம்பவம்!

Instagram

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா

தற்போது இவர் நடித்துள்ள விஜய்யின் ‘வாரிசு’, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் சிறு வயதில் வறுமையால் கஷ்டப்பட்டது குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.

அதில் அவர் “என் சிறுவயதில் எனது பெற்றோர் பண நெருக்கடியால் மிகவும் கஷ்டப்பட்டனர்..”

“.. வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டோம். இதனால் அடிக்கடி வாடகை வீடு மாறும் நிலைமையில் இருந்தோம்…”

Instagram

“.. அப்போது என் பெற்றோரால் எனக்கு ஒரு பொம்மையை கூட வாங்கி தர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Instagram