கொஞ்சு தமிழ் கற்கும் கொஞ்சும் கிளி ராஷி!!

ஹிந்தி திரைப்படமான 'மெட்ராஸ் கபேயில்' துணை நடிகையாக அறிமுகமானவர் ராஷி கன்னா.

Instagram - Raasi Khanna

பின்னர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் (2014) திரைப்படத்தல் அறிமுகமானார்.

2017 -ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார்,

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

தமிழில் மூன்றாவது படமாக 2018-ல் ஜெயம் ரவியுடன் 'அடங்க மறு' திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தமிழில் அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், தற்போது திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார் .

மும்பை அழகி ராஷி கன்னா, ஒரு டியூஷன் ஆசிரியரை வைத்து தமிழ் எழுத-படிக்க கற்றுக் கொள்கிறார்.

தினமும் ஒரு மணி நேரத்தை டியூஷனுக்கு ஒதுக்கி தமிழ் பழகுகிறார்.