56 வயது நடிகரின் காதல் வலையில் பூஜா ஹெக்டே?

பாலிவுட்டில் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே நெருக்கம் காட்டி வருவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Twitter

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிய பூஜா ஹெக்டே தற்போது இந்தியில் ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், அடுத்து ஒரு படத்திலும் இருவரும் ஜோடி சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனம் பூஜா ஹெக்டேவை அடுத்த 2 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Twitter

சல்மான் கானுக்கு தற்போது 56 வயதாகிவிட்டது. பூஜா ஹெக்டேவுக்கு 32 வயதாகிவிட்டது.

Twitter

அடிக்கடி ஜோடியை மாற்றும் சல்மான் கான், இந்தமுறை பூஜா ஹெக்டேவை பிடித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Twitter