பூஜாவுக்கு பர்த்டே - கண் கவரும் க்ளிக்ஸ்!

பிரபல தென் இந்திய நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெழுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Instagram - Pooja Hegde

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு முகமூடி படத்தில் அறிமுகமாகினார்.

Instagram - Pooja Hegde

கோலிவுட் இவருக்கு கைக்கொடுக்காவிட்டாலும் டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்தார்.

Instagram - Pooja Hegde

2020ல் வெளியான அல்லு அர்ஜூனின் "அலா வைகுண்டபுரமுலோ" எனும் தெலுங்கு திரைப்படத்தில் பயங்கர பிரபலமானார்.

Instagram - Pooja Hegde

அதற்கு பின்பு ராதே ஷியாம், பீஸ்ட் என பெரிய ஸ்டார் நடிகர்களுடன் நடித்தார்.

Instagram - Pooja Hegde

பூஜாவைப் பொறுத்தவரை தென் இந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பாப்புலர் ஆன நடிகையாக உள்ளார்.

Instagram - Pooja Hegde

5 கோடி சம்பளம் வாங்குவதாய் கூறப்படும் இவர், கைவசம் 4 - 5 படங்களை வைத்திருக்கிறார்.

Instagram - Pooja Hegde

இன்று தனது 32வது பிறந்தநாள் கொண்டாடுவும் பூஜாக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Instagram - Pooja Hegde