PS 1 சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்

Twitter

திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது

மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

இந்த படத்தின் புரமோஷன் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்

இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள்