பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் எவ்வளவு??

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் பட்டாளமே நடித்தது.

Twitter

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது

உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது பொன்னியின் செல்வன்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது

2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது

இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது

முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது