2 பங்களா வாங்கி போட்ட நயன்!! விக்கியால் வந்த மாற்றமா?

நயன்தாரா சினிமாவில் அடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் அவருக்கு மவுசு குறையவில்லை.

தென் இந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருக்கிறார்

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த பிறகும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார்

நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல்

சென்னையில் ஏற்கனவே வீடுகள் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலங்களை வாங்கி போட்டுள்ளார். கேரளாவிலும் சொத்துகள் உள்ளன

திருமணத்திற்கு பின் தற்போது ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 2 பங்களா வாங்கியுள்ளார்

ஒவ்வொரு வீட்டின் விலை ரூ.15 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது

சம்பாதிக்கும் பணத்தை வைத்து சொத்துகள் வாங்குவதோடு வியாபாரத்திலும் முதலீடு செய்து வருகிறார்

Actress Nayanthara