ரொம்ப அலையாதீங்க! உங்களுக்கு கிடைக்க மாட்டேன்!

பிரபல நடிகையும், மாடலுமான மீரா மிதுனை தேடி லுக் அவுட் நோட்டீஸ்?

Instagram

தமிழில் பிரபலமான மாடலாகவும், நடிகையாகவும் உள்ளவர் மீரா மிதுன்.

2016ல் மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை வென்ற மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

மிஸ் சௌத் இந்தியா போட்டியில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக இவருக்கு அளிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா விருது திரும்ப பெறப்பட்டது.

2018 தமிழ் புத்தாண்டின்போது அரை நிர்வாண படத்தை வெளியிட்டு வாழ்த்து சொன்னதற்காக இவர் விமர்சிக்கப்பட்டார்.

2019ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவருக்கு பட வாய்ப்பு வந்தும் சர்ச்சை பேச்சுகளால் வாய்ப்புகளை இழந்தார்.

Instagram

சமீபத்தில் பட்டியலினத்தவரை இழிவாக பேசியதாக இவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார்.

Instagram

கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக உள்ள மீரா மிதுனை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்.

Instagram