ட்ரெடிஷ்னல் லுக்கிலும் கட்டி இழுக்கும் க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள்

Instagram

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் க்ரித்தி ஷெட்டி.

19 வயதாகும் க்ரித்தி ஷெட்டி முதலில் இந்தியில் வெளியான ‘சூப்பர் 30’ படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.

தெலுங்கில் 2021ல் வெளியான உப்பென்னா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானார்.

ஷ்யாம் சிங்கா ராய், வாரியர் உள்ளிட்ட படங்களில் நடித்தது மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளார்.

நேரடியாக இதுவரை தமிழ் படங்களில் க்ரித்தி ஷெட்டி நடிக்கவில்லை.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் தெலுங்கு, தமிழ் மொழி படத்தில் க்ரித்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார்.

மேலும் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தின் மூலம் நேரடி முதல் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

Instagram