ஒல்லியா இருந்தா தான் ஹிரோயின் வாய்ப்பு வருமா? Aparna Balamurali
ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பா? என கேள்விக்கு நடிகை அபர்ணா பாலமுரளி பதில் அளித்துள்ளார்.
Instagram - Aparna Balamurali
தமிழில் பிரபலமான அபர்ணா பாலமுரளி சூறரை போற்று, 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Instagram - Aparna Balamurali
மலையாளத்திலும் பிரபல நடிகையாக உள்ள இவர் உடல் பருமனாக இருப்பதாக உருவக்கேலிகளை சந்தித்து வருகிறார்.
Instagram - Aparna Balamurali
இதுகுறித்து அவர் கூறியதாவது, உடல் தோற்றத்துக்கும், திறமைக்கும் சம்மந்தம் இல்லை. உடல்பருமன் குறித்து பேசுவதை கண்டு கொள்வது இல்லை.
Instagram - Aparna Balamurali
தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்குக்கு முன்னால் தோற்றம் ஒன்றுமே இல்லை. அவர்கள் தோற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
Instagram - Aparna Balamurali
பிரபலத்துக்கும், தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை, திறமைதான் முக்கியம் என நம்புகிறேன்.
Instagram - Aparna Balamurali
ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
Instagram - Aparna Balamurali
Heroine Aparna Balamurali - நடிகை அபர்ணா பாலமுரளி
Instagram - Aparna Balamurali