அதை நல்லா குறைச்சிட்டேன்! அடிக்கடி காட்டி மயக்கும் ஹன்சிகா!
உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன ஹன்சிகாவின் லேட்டஸ்ட் Pics
Instagram
தமிழில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி.
இந்தியில் பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா ‘ஆப் கா சுரூர்’ என்ற இந்தி படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து பெரும் புகழ்பெற்றார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா தற்போது தனது 50வது படமான ‘மஹா’வில் பெண்மைய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னதாக ஹன்சிகாவின் அதீத உடல் எடையால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியிருந்தது.
Instagram
இதனால் கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார் ஹன்சிகா
Instagram
இன்ஸ்டாகிராமில் ஒல்லி இடுப்பில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஃபாலோவர்கள் அதிகரித்துள்ளனர்.
Instagram
மீண்டும் பிசியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது 7 திரைப்படங்கள் மற்றும் 2 வெப் சிரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.