தியேட்டர்களை முழுசா கைப்பற்றிய கார்த்தி! அதிர்ச்சியில் ப்ரின்ஸ்?

கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரையரங்கு ஒதுக்கீடு விவகாரம்..

Twitter

சிவகார்த்திகேயன் நடித்து அனுதீப் இயக்கியுள்ள ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் 21 அக்டோபர் வெளியாக உள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படமும் அக்டோபர் 21ல் ரிலீஸ் ஆகிறது.

இரண்டு படங்களுமே தீபாவளியை டார்கெட் செய்து ரிலீஸ் ஆகும் நிலையில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரையரங்களில் அதிகமான பார்வையாளர்களுடன் ஓடி வருகிறது.

Twitter

இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் தீபாவளிக்கும் பொன்னியின் செல்வனை திரையிடுவதாக முடிவெடுத்துள்ளனவாம்.

Twitter

இதனால் சர்தார், ப்ரின்ஸ் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

பொன்னியின் செல்வன், சர்தார் என ஒரு மாத காலத்திற்கும் மேலாக கார்த்தியின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.