படுக்கைக்கு வரனுமா? கீர்த்தி சுரேஷ் ஷாக்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்கு பிரதிபலனாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் பேசி வருகின்றனர்.

Twitter

இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மட்டுமின்றி பிரபல நடிகர்களும் சிக்கி உள்ளனர்.

இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நிலைமை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார்.

சக நடிகைகள் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து என்னிடம் பேசி உள்ளனர்.

ஆனால் எனக்கு அதுபோன்ற சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

Twitter

எனவே யாரும் என்னிடம் தவறான நோக்கில் நெருங்கவில்லை. அதை நான் அனுமதிக்கப்போவதும் இல்லை.

Twitter

யாரேனும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்காக தவறான கண்ணோட்டத்தில் அணுகினால் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன்.

Twitter

வேண்டுமென்றால் சினிமாவை விட்டு விலகி வேறு வேலைக்கும் போய் விடுவேன் என பேசியுள்ளார்.

Twitter