புது அவதாரம் எடுத்த தனுஷ், சிலிர்க்கும் செல்வா!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.

Twitter

இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார்.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா .

நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

புரோமோஷன் பணிகளில் செல்வராகவன் கூறியதாவது, படத்தின் கதையை உருவாக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது

இந்த ஸ்கிரிப்டை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததது

இது தனுஷின் கதை என்பதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு காட்சிகளை அமைத்தோம்

நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் தனுஷ் வளர்ச்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது என கூறினார்