இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!
டிசம்பர் 2ல் வெளியாகும் அனைத்து மொழி படங்களின் லிஸ்ட் இதோ!
Various Source
கோல்டு (மலையாளம்), நடிகர்கள் – ப்ரித்விராஜ், நயன்தாரா, இயக்கம் – அல்பொன்ஸ் புத்ரன்
டிஎஸ்பி (தமிழ்), நடிகர்கள் – விஜய் சேதுபதி, அனு க்ரீத்தி, இயக்கம் – பொன்ராம்
கட்டா குஸ்தி (தமிழ்), நடிகர்கள் – விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இயக்கம் – அய்யா செல்லாவு
ஹிட்: தி செகண்ட் கேஸ் (தெலுங்கு), நடிகர்கள் – அதிவி சேஷ், மீனாட்சி சௌத்ரி, இயக்கம் – சைலேஷ் கொலானு
தி டீச்சர் (மலையாளம்), நடிகர்கள் – அமலா பால், ஹக்கிம் ஷாஜஹான், இயக்கம் – விவேக்
Various Source
ஆன் ஆக்ஷன் ஹீரோ (இந்தி), நடிகர்கள் – ஆயுஷ்மான் குரானா, மிராபெல் ஸ்டூவர்ட், இயக்கம் – அனிருத் ஐயர்
Various Source
டிவோஷன் (ஆங்கிலம்), நடிகர்கள் – க்ளென் பாவெல், செரிண்டா ஸ்வான், இயக்கம் – ஜே டி டில்லார்ட்
வயலெண்ட் நைட் (ஆங்கிலம்), நடிகர்கள் – டேவிட் ஹார்பர், அலெக்ஸி லவ்டர், இயக்கம் – டாமி விர்கோலா