சாண்டா கிளாஸ் இப்படித்தான் இருப்பாரா? கிறங்கடித்த தர்ஷா குப்தா!
தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் சாண்டா க்ளாஸ் ஹாட் புகைப்படங்கள்!
Twitter: Darsha Gupta
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அறிமுகமாகி பிரபலமாக உள்ளவர் நடிகை தர்ஷா குப்தா.
டிவி சீரியல்களில் தனது திரை பயணத்தை தொடங்கிய தர்ஷா, அவளும் நானும், முள்ளும் மலரும், செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
டிவி சீரியலில் நடித்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிடும் தர்ஷாவுக்கு ஃபாலோவர்கள் அதிகம்.
தற்போது சினிமாவில் பிஸியாகியுள்ள தர்ஷா, நாய் சேகர், ஓ மை கோஸ்ட், ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி படங்களுக்கு பெயர் போன தர்ஷா இந்த கிறிஸ்துமஸில் ரசிகர்களுக்கு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாண்டா க்ளாஸ் ஆடையில் படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் தர்ஷா.
இந்த புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் ‘சாண்டா க்ளாஸ் இப்படிதான் இருப்பாரா?’ ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.