பிக்பாஸ் ஜனனியின் க்யூட் புகைப்படங்கள்

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ள இலங்கை தமிழர் ஜனனியின் க்யூட் Pics

Twitter

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக தொடங்கியுள்ளது.

இந்த பிக்பாஸ் தொடரில் பல போட்டியாளர்கள் நடுவே தனித்து தெரிகிறார் ஜனனி.

இலங்கை தமிழரான ஜனனி குணசீலன் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசும் அழகு இலங்கை தமிழுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

பிக்பாஸ் தொடங்கிய சில நாட்களிலேயே அவருக்கு ஃபேன்ஸ் ஆர்மி உருவாகும் அளவு பிரபலமாகி விட்டார்.

Twitter

பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையேயும் அனைவரும் விரும்பும் பெண்ணாக ஜனனி உள்ளார்.

Twitter

ஜனனிக்காகவே பிக்பாஸ் பார்க்கும் அளவு அவர் பிரபலமாகியுள்ள நிலையில் அவரது புகைப்படங்களும் வைரலாகியுள்ளது.

Twitter