ட்ரெடிஷன்ல் லுக்கில் சொக்க வைக்கும் அதிதி சங்கர்

அழகிய புடவையில் அட்டகாசமாய் ஜொலிக்கும் அதிதி சங்கர்

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை ஈர்த்த இளம் நாயகிகளில் ஒருவர் அதிதி சங்கர்.

1997ல் பிறந்த அதிதி பிரபல தமிழ் இயக்குனர் சங்கரின் மகள் ஆவார்.

அதிதி தனது மருத்துவ படிப்பை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ’விருமன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் அதிதி சங்கர்

தெலுங்கில் கானி என்ற படத்தில் ’ரோமியோ ஜூலியட்” என்ற பாடலையும் பாடியுள்ளார் அதிதி சங்கர்.

Instagram: Aditi Shankar

நவராத்திரியையொட்டி விதம் விதமாக அதிதி வெளியிடும் ட்ரெடிஷனல் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Instagram: Aditi Shankar