சிங்கிள் லுக்கில் சிக்க வைக்கும் அழகு..!

வானதியாக நடித்த ஷோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பிரபல நடிகையான ஷொபிதா துலிபாலா 1992ல் ஆந்திராவில் பிறந்தார்.

2013ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றவர் ஷொபிதா துலிபாலா

2016ல் இந்தியில் வெளியான ’ராமன் ராகவ் 2.0’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

கோஸ்ட் ஸ்டோரிஸ், குருப், மேஜர் என இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழியின் காதலி வானதியாக நடித்துள்ளார்.

Instagram

பொன்னியின் செல்வன் துலிபாலா நேரடியாக தமிழில் நடிக்கும் முதல் படம் ஆகும்.

Instagram