அன்றும், இன்றும், என்றும்... காந்தக் கண்ணழகி மீனாவுக்கு HBD!!
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான மீனா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Instagram - Meena Sagar
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கியவர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மீனா
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடிப்பை வெளிக்காட்டுவது இவருக்கு கை வந்த கலை
சூப்பர் ஸ்டார், உலக நாயகன், நவரச நாயகன், அஜித் என அன்றைய காலக்கட்டத்தில் இவர் உடன் நடிக்காத முன்னணி நட்சத்திரங்களே இல்லை
இதில் விஜய்யுடன் மட்டும் அவரால் கடைசி வரை ஜோடியாக நடிக்க முடியவில்லை.
சமீபத்தில் அவரது கணவர் மரணமடைந்த நிலையில் மீனா சோர்ந்து போகாதபடி அவரது ரசிகர்கள் உடனிருக்கின்றனர்.
HBD Meena
HBD Meena