கோயில் கட்டி கொண்டாடிய ரசிகர்கள்... HBD Kushboo!!

நடிகை, அரசியல் தலைவர், தயாரிப்பாளர், டிவி பிரபலம் என தென்னிந்திய சினிமா உலகில் கொடிகட்டி பறப்பவர் குஷ்பு.

Instagram - Kushboo

1980-கள் துவங்கி தற்போது வரை பிரபலமான, ரசிகர்கள் பலரின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் குஷ்பு

Instagram - Kushboo

நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே செல்லும் குஷ்பு இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Instagram - Kushboo

இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, தமிழில் மட்டும் 150 படங்களில் நடித்துள்ளார்

Instagram - Kushboo

தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பு

Instagram - Kushboo

நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு மட்டும் தான்

Instagram - Kushboo

முறைமாமன் படத்தில் நடித்த போது டைரக்டர் சுந்தர்.சி உடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

Instagram - Kushboo

தமிழக அரசின் மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ளார், கலைமாமணி விருதினையும் குஷ்பு பெற்றுள்ளார்

Instagram - Kushboo

HBD Kushboo

Instagram - Kushboo