19 வயசுதானா உங்களுக்கு... HBD Krithi Shetty HBD!!

'உப்பென்னா' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி.

Instagram - Krithi Shetty

லிங்குசாமியின் 'தி வாரியர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Instagram - Krithi Shetty

சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

Instagram - Krithi Shetty

தவிர, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பைலிங்குவல் படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடிக்க உள்ளார்.

Instagram - Krithi Shetty

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிர்த்தி ஷெட்டிக்கு 19 வயதாகியுள்ளது.

Instagram - Krithi Shetty

HBD Krithi Shetty

Instagram - Krithi Shetty

HBD Krithi Shetty

Instagram - Krithi Shetty

HBD Krithi Shetty

Instagram - Krithi Shetty