ஒரு படத்துலயே உச்சம்..! இவானாவுக்கு புது ஆர்மி!
’லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்து இவானா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
Instagram
ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து வெளியாகியிருக்கும் ‘லவ் டுடே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் இவானா.
இவானா கேரளாவில் 2000ம் ஆண்டில் பிறந்தவர்.
சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் தமிழில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின், சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தற்போது ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயாகியாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றுள்ளார்.
Instagram
இவருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகியுள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் இவானா.
Instagram