குட்டி குஷ்பூவின் வெற லெவல் போட்டோஷூட்!
நடிகை ஹன்சிகா மோத்வானி இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்து வருகிறார்.
Webdunia
குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
Webdunia
சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி தப்பிய ஹன்சிகா, சமீபத்தில் அவருடனேயே இணைந்து நடித்தார்.
Webdunia
ஹன்சிகா கைவசம் பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் ஈஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் உள்ளன.
Webdunia
ஹன்சிகா பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பான மெரூன் நிற கவுனில் வந்து அனைவரையும் அசத்தினார்.
Webdunia
உடைக்கு ஏற்றாற்போல அவருடைய ஹேர்ஸ்டைல் மற்றும் கண்களில் போடப்பட்ட மேக்கப் அனைவரையும் கவர்ந்தது.
Webdunia