ட்ரெஸ் போடாம வரல... அந்த போட்டோவும் பாவனா பதிலடியும்!!

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பாவனா.

Instagram - Bhavana

கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆதம் ஜான் என்ற மலையாள படத்தில் நடித்தார் பின்னர் திருமணமாகி செட்டில் ஆனார்.

Instagram - Bhavana

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கியது

Instagram - Bhavana

இந்த நிகழ்விற்கு பாவனா அணிந்து வந்த கவர்ச்சி ஆடை பேசு பொருளாக மாறியது

Instagram - Bhavana

இதற்கு பதிலடி கொடுத்து பாவனா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

Instagram - Bhavana

அதில், நான் என்ன செய்தாலும் மோசமான வார்த்தையை பயன்படுத்தி காயப்படுத்துகின்றனர்

Instagram - Bhavana

ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்ப நான் முயற்சித்து வரும் நிலையில் மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிக்கின்றனர்

Instagram - Bhavana

இது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் மகிழ்ச்சி அடைய விரும்புவர்களை நான் தடுக்க விரும்பவில்லை

Instagram - Bhavana

என் சருமத்தின் நிறத்தில்தான் ஆடை அணிந்தேன், விமர்சிப்பவர்கள் சொல்வது போல் அல்ல என குறிப்பிட்டுள்ளார்

Instagram - Bhavana