சினிமாவை விட்டு அஞ்சலியின் புது முயற்சி! கைக்கொடுக்குமா??
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.
Instagram - Anjali
தற்போது இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த தொடர்
இளம்பெண் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்வதை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்த வெப் தொடர்.
'ஃபால்' வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
Actress Anjali
Actress Anjali