விவாகரத்து முடிவில் தீபிகா படுகோனே?

நடிகை தீபிகா படுகோனே பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

Instagram

இவர் நடிகர் ரன்வீர் சிங்கும் 6 வருடங்கள் காதலித்து கடந்த 2018-ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்

Instagram

சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

Instagram

தற்போது சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பி உள்ளார்

Instagram

இந்நிலையில் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்

Instagram

சில மாதங்களாகவே இருவரும் இணக்கமாக இல்லையாம், தீபிகாவின் வருமானத்தால் இப்பிரச்சனை உள்ளதாம்

Instagram

ஆனாலும் இத்தகவல் போலி என கூறப்படுகிறது, மேலும் விவாகரத்தை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை

Instagram

விவாகரத்து முடிவில் தீபிகா படுகோனே?

Instagram