9 வயது இளையவர் மேல் காதல் கொண்ட நடிகை!

நடிகர் இம்ரான் அப்பாஸ் மேல் காதல் கொண்ட அமிஷா படேல்

Twitter

இந்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமிஷா படேல்

2000ம் ஆண்டு வெளிவந்த ‘கஹோ நா.. பியார் ஹே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல மொழி படங்களிலும் நடித்துள்ள அமிஷா படேல் தமிழில் ‘புதிய கீதை’ படத்தில் நடித்தார்.

தற்போது 47 வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் அமிஷா படேல்

இவரும், பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸும் கடந்த சில நாட்களாக நெருங்கி பழகி வருகின்றனர்.

Twitter

இருவரும் ஒரு பாடலுக்கு ரொமான்ஸாக ஆடும் வீடியோவையும் அமிஷா படேல் பகிர்ந்துள்ளார்.

Twitter

நடிகர் இம்ரான் அப்பாஸ் அமிஷா படேலை விட 9 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter