சன்னி லியோன் பீச் போட்டோஷூட்!

சன்னி லியோன் (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன்

Instagram - Sunny Leone

பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும் ஆன இவர் 2012ல் ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுடில் அறிமுகமானார்

Instagram - Sunny Leone

இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்

Instagram - Sunny Leone

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம்வந்த இவர், 2014-ம் ஆண்டு தமிழில் வடகறி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர்

Instagram - Sunny Leone

பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்

Instagram - Sunny Leone

திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளர், செய்தியாளர், போட்டியாளர் என நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்

Instagram - Sunny Leone

Actress Sunny Leone beach photoshoot

Instagram - Sunny Leone

Actress Sunny Leone beach photoshoot

Instagram - Sunny Leone