ரசிகர்களை கொள்ளை கொண்ட அழகி!

மிருணாள் தாகூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள், தகவல்கள்!

ஆகஸ்டு 1, 1992ல் மகாராஷ்டிராவில் பிறந்தவர் ம்ருனாள் தாகூர்

முதலில் ‘முஜ்சே குச் கெஹ்தி.. யே காமோஷியான்’ என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார்

பின்னர் ‘கும்கும் பாக்யா’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

முதன்முறையாக 2014ல் வெளியான ‘விட்டி தந்து’ என்ற மராத்தி படத்தில் நடித்தார்.

2020ல் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ ஆந்தாலஜியில் நடித்தது பரவலான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இந்தி படங்களான தூஃபான், தமாக்கா, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சில இந்தி ம்யூசிக் ஆல்பம்களிலும் நடனம் ஆடியுள்ளார்

தற்போது வெளியான “சீதா ராமம்” படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழ் பெற்றுள்ளார்

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.