கஞ்சா பூவு கண்ணால.. சொக்க வைக்கும் அனா தெ அர்மாஸ்!

உலக ரசிகர்களை சொக்க வைத்த அனா தெ அர்மாஸின் புகைப்படங்கள்

Instagram: ana de armas

தற்போது ஹால்வுட் முதல் உலகம் முழுவதும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் அனா தெ அர்மாஸ்

தற்போது 34 வயதாகும் அனா தெ அர்மாஸ் 1988ல் க்யூபா நாட்டில் பிறந்தவர்.

தனது திரை வாழ்வை க்யூபாவில் தொடங்கிய அனா தெ அர்மாஸ் பின்னர் ஸ்பானிஷ் மொழி நாடகத்தில் நடித்தார்.

அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த அனா ‘நாக் நாக்’, ’வார் டாக்ஸ்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

மெல்ல வளர்ந்து வந்த அனா தெ அர்மாஸ் “ப்ளேட் ரன்னர் 2049’ல் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.

Instagram: ana de armas

அதை தொடர்ந்து ‘க்னைவ்ஸ் அவுட்’, ஜேம்ஸ் பாண்ட் படமான ’நோ டைம் டூ டை’ படத்திலும் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தார்.

Instagram: ana de armas

தற்போது மர்லின் மன்றோவின் வாழ்க்கைப்படமான ‘ப்ளாண்டே’வில் நடித்து வருகிறார் அனா தெ அர்மாஸ்.

Instagram: ana de armas