0

சுலபமான சுவையான மைசூர் போண்டா செய்யவேண்டுமா...?

புதன்,டிசம்பர் 2, 2020
0
1

சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் செய்ய !!

செவ்வாய்,டிசம்பர் 1, 2020
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு டிஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
1
2
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
2
3
பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3
4
கொத்தமல்லி, முந்திரி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
4
4
5
முதலில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாயை போன்றவையை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பக்கம் வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறி கொள்ளவும்.
5
6
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
6
7
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
7
8
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள
8
8
9
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு ஆகியவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
9
10
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். உரித்த பழங்களை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காவில் கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.
10
11
புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போதே அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
11
12
துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல ...
12
13
பாதாம் பருப்புகளை நன்கு கழுவி, 5 மணி நேரத்துக்கு ஊறவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதுபோல முந்திரி, உலர்திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரில் 3 மணி நேரத்துக்கு ஊறவிடவும். அறிந்த கேரட் துண்டுகளை கால் கப் ...
13
14
முதலில் பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு கத்தரிக்காய்களை மேல் பகுதியில் கீறலாக கீறி கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும்.
14
15
வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.
15
16
வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து உளுத்தம் பருப்பு, பச்சைப் பயறு, அரிசி சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து அதனுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
16
17
வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். கோதுமை மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
17
18

சுவை மிகுந்த அவியல் செய்ய...!!

செவ்வாய்,அக்டோபர் 20, 2020
முதலில் எல்லா காய்கறிகளையும் நன்றாக கழுவி எடுக்கவும் கழுவிய காய்களை நீள, நீளமாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயையும், மாங்காயையும் நீளவாக்கில் கீறி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
18
19
உருளைக்கிழங்குடன் பன்னீர் சேர்த்து மசாலா செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
19