முருங்கை இலையின் பயன்கள்!!

Drumstick leaf new
Sasikala|
முருங்கை இலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் இரத்த சோகை, பெண்களுக்கு உண்டாகும் உதிர போக்கு ஆகியவற்றை குணமாக்குகிறது. தாய்ப்பாலை ஊற வைக்கும். நீர் கடுப்பு, தோல் நோய்களையும் போக்குகிறது.

 
 
 


இதில் மேலும் படிக்கவும் :